ஸ்ரீபாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில், திருக்களர்.
India /
Tamil Nadu /
Thiruthuraipundi /
thiruthuraipoondi-mannarkudi road
World
/ India
/ Tamil Nadu
/ Thiruthuraipundi
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவாரூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN105 - ஸ்ரீஇளங்கொம்பனையாள் எனும் ஸ்ரீஅழகேஸ்வரி சமேத ஸ்ரீகளர்முளை நாதர் திருக்கோவில், திருக்களர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 105வது தலம்.
களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது.PT JeevasmAthi - ஸ்ரீவீரசேகர ஞானதேசிக சுவாமி எனும் திருக்களர் ஆண்டவரின் ஜீவசமாதி இத்தலத்தில் உள்ளது.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம்,ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி இங்கு ஸ்ரீதுர்வாச மற்றும் அவருடன் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் பஞ்சாட்சரம் ஓதிய திருத்தலம். ஸ்ரீதுர்வாசருக்கு ஸ்ரீகளர்முளை நாதேஸ்வரர் பிரமதாண்டவ நடனம் ஆடிக்காட்டிய திருத்தலம்.மிகப்பெரிய ஆலயம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_kalar.htm
temple.dinamalar.com/New.php?id=341
அமைவிடம்:திருத்துறைப் பூண்டி - மன்னார்குடி சாலையில் 10-கீ. மீ. தூரத்தில் உள்ளது. திருத்துறைப் பூண்டியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°33'42"N 79°34'7"E
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 25 கி.மீ
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 47 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 50 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 78 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 94 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 135 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 144 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 228 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 255 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2290 கி.மீ
- thirukkalar 1.9 கி.மீ
- பஞ்சாயத் யூனியன் பூட் (எலிமெண்டரி) ஸ்கூல் அக்கரை கோட்டகம் பண்ணையூர் 2 கி.மீ
- sree AthithEswarar temple, kaLapAl,kOvilkaLappAl 2.8 கி.மீ
- akkaraikkottagam kalappal 2.8 கி.மீ
- KANNAKI PERIYAMMA VEEDU 4.9 கி.மீ
- Kulam 6.6 கி.மீ
- SAGAYARAJ NITHIYA ILLAM 6.7 கி.மீ
- Varambiyam 6.7 கி.மீ
- வங்கநகர் சிவன் கோயில் 7.4 கி.மீ
- ramesh illam 8.6 கி.மீ