கொழும்பு

Sri Lanka / Colombo /
 நகரம், capital city of country (en)

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
கொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர்.
கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  6°55'46"N   79°51'54"E

கருத்துரைகள்

  •  17 கி.மீ
  •  34 கி.மீ
  •  39 கி.மீ
  •  98 கி.மீ
  •  157 கி.மீ
  •  171 கி.மீ
  •  217 கி.மீ
  •  237 கி.மீ
  •  277 கி.மீ
  •  280 கி.மீ