ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ,காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில், திருமால் கோவில், தேவாரத் திருத்தலங்கள், திவ்ய தேசங்கள்

TNT01 - ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம். திருக்கச்சி ஏகம்பம் எனும் காஞ்சிபுரம் 1வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.ஆம்ர எனும் மாவடியில் இறைவர் அமர ஏகாம்பரர் ஆனார்.ஸ்ரீவிகடச்சக்கர விநாயகர் தல விநாயகர்.PBuT - பஞ்சபூத தலங்களுள் பிருத்வி(மண்) தலம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், மூலவர் மணலால் பண்ணப்பட்டு, பார்வதி அன்னையின் அணைப்பால் முலைத்தடம் காணப்பெறுகிறது.SkPT - சக்தி பீடங்களில் இது காமகோடி பீடம்.AvrT / MukT - ஐயடிகள் காடவர்கோன், கழற்சிங்க நாயனார் மற்றும் திருக்குறிப்புத் தொண்டர் ஆகியோர் அவதார மற்றும் முக்தி தலம்.VdRT - வேதநெறி விளங்க வணங்க வேண்டிய திருத்தலம், வேதமே இங்கு ஸ்தல விருக்ஷமாக விளங்குகிறது.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம, தை மாதம் ரதசப்தமி அன்று நிகழ்கிறது. PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம்,ஸ்ரீசுந்தரர் பெருமான் இடக்கண் பார்வை பெற்ற தலம். PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், அம்பிகை தவமிருந்து இறைவரை மணந்த திருத்தலம்.IKT ramayan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில் & PT brammahathi - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் வணங்கிய திருத்தலம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம், அம்பாள், இறைவர் நெல் வழங்க, 32 அறங்களை வளர்த்த திருவிடம்.MukT - முக்தி தரும் ஸ்தலம்,முக்தி தரும் ஏழு தலங்களுள் இதுவும் ஒன்று.கோவில் உள்ளே நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் திவ்யதேசமும்DD049), கச்சிமயானம் தேவார வைப்புத் தலமும் உள்ளன.
temple.dinamalar.com/New.php?id=578
shaivam.org/hindu-hub/temples/place/152/kancheepuram-ek...
அமைவிடம்:சென்னையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°50'50"N   79°41'59"E
  •  57 கி.மீ
  •  400 கி.மீ
  •  526 கி.மீ
  •  583 கி.மீ
  •  635 கி.மீ
  •  663 கி.மீ
  •  665 கி.மீ
  •  940 கி.மீ
  •  951 கி.மீ
  •  1060 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago