திருவெஃகா, திருவெக்கா, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNDD051, DD051 - மூலவர் : யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் உற்சவர் : - அம்மன்/தாயார் : கோமளவல்லி தாயார் தல விருட்சம் : - தீர்த்தம் : பொய்கை புஷ்கரிணி விமானம் : வேதசார விமானம் ஆகமம்/பூஜை : - பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருவெக்கா ஊர் : திருவெக்கா இசைந்த வரவமும் வெற்புங் கடலும் பசைந்தாங் கமுது படுப்ப-அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்ததிருந்து நின்றதுவு மங்கு-பேயாழ்வார்! சரஸ்வதி தேவி வேகவதி ("வெக்கா")ஆறாக மாறி விரைந்தோடி வரும்போது, அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாக கூறுவர். 12 ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார். இங்குள்ள பொய்கையாற்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்ததால் பொய்கை ஆழ்வார் எனப்பட்டார். திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார். ஆழ்வார் கூறியதை கேட்ட இத்தல பெருமாள், நமது குறைகளையும் கேட்டு நிறைவேற்றுவார். since the lord obey his devotee's orders the name! for more details:temple.dinamalar.com/New.php?id=242 Location:காஞ்சிபுரம் நகரில் ஆடிசன் பேட்டையிலிருந்து வரதராஜ பெருமாள் கோயில் செல்லும் வழியில் உள்ளது. DD51 - Yadhokthakari temple,Poigaiaazhwar avatarastalam - Thiruvekka (Divya Desam 51) Yadhokthakari, Poigaiaazhwar avatarastala temple, Kanchipuram www.dinamalar.com/koil/242_sonavanamperumal_thiruveka_k... For photos, visit: www.flickr.com/photos/rajushanthi/sets/7215762229224610...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°49'28"N   79°42'44"E
  •  58 கி.மீ
  •  402 கி.மீ
  •  528 கி.மீ
  •  586 கி.மீ
  •  637 கி.மீ
  •  664 கி.மீ
  •  668 கி.மீ
  •  942 கி.மீ
  •  953 கி.மீ
  •  1062 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 3 years ago