ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம்
 கோவில், சிவன் கோயில்

காஞ்சிபுரத்தின் மேற்கு ராஜவீதியில் அழகுற அமைந்துள்ள ஆலயம். ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டரில் அமைந்துள்ளது. திருமால் கச்சபமாக (ஆமை) வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சபேஸ்வரர் (Kachabeswarar) என்ற பெயர். இந்தக் கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு!

இறைவன் - கச்சபேஸ்வரர்

இறைவி - சௌந்தராம்பிகை.
பொய்கை - இஷ்டசித்திப் பொய்கை.
பாடல் பெற்ற தலங்களில் ஒன்று!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°50'17"N   79°42'4"E
  •  58 கி.மீ
  •  401 கி.மீ
  •  527 கி.மீ
  •  585 கி.மீ
  •  636 கி.மீ
  •  663 கி.மீ
  •  666 கி.மீ
  •  941 கி.மீ
  •  952 கி.மீ
  •  1061 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 9 years ago