TNDD047, TNDD050, TNDD052, TNDD053 or DD047, DD050, DD052 & DD053, திருநீரகம், காரகம், ஊரகம், கார்வானம், (காஞ்சிபுரம்)
India /
Tamil Nadu /
Kanchipuram /
காஞ்சிபுரம்
World
/ India
/ Tamil Nadu
/ Kanchipuram
Bota / இந்தியா / தமிழ்நாடு / காஞ்சிபுரம்
திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
ulagaLandhdhaperumAL Temple, thiru neeragam,ooragam, kAragam, kArvAnam, neeraham, ooraham, karaham, Ulagalantha Perumal Temple, kanchipuram.
நான்கு திருப்பதிகளுமே இத்திருக் கோவிலுக்குள் இருப்பதால் சிறப்பு அந்தஸ்து பெற்ற திருகோவிலாம்! ¶
1.thiruneeragam (TNDDO47/DD047): ¶
மூலவர் : திருநீரகத்தான் ¶
உற்சவர் : ஜெகதீசப்பெருமாள் ¶
அம்மன்/தாயார் : நிலமங்கை வல்லி ¶
தல விருட்சம் : - ¶
தீர்த்தம் : அக்ரூர தீர்த்தம் ¶
விமானம் : ஜெகதீஸ்வர விமானம் ¶
ஆகமம்/பூஜை : - ¶
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ¶
புராண பெயர் : திருநீரகம் ¶
ஊர் : திருநீரகம் (kAchipuram uLagaLantha perumAL kOil) ¶
¶
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ¶
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும் ¶
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு ¶
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே -திருமங்கையாழ்வார்! ¶
¶
இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது.ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். ¶
"நீரகத்தாய்'"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ¶
for more details : temple.dinamalar.com/New.php?id=1076 ¶
2.thiruooragam (TNDD050/DD050): ¶
மூலவர் : உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள் ¶
உற்சவர் : பேரகத்தான் (his name is mentioned in the pathigam by aAzhwar) ¶
அம்மன்/தாயார் : அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி ¶
தல விருட்சம் : - ¶
தீர்த்தம் : நாக தீர்த்தம் ¶
விமானம் : ஸாகர ஸ்ரீகர விமானம் ¶
ஆகமம்/பூஜை : - ¶
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ¶
புராண பெயர் : ¶
ஊர் : திரு ஊரகம் ¶
கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும் காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும் ¶
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும் ¶
மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும் மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும் ¶
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. ¶
-திருமங்கையாழ்வார்! ¶
¶
ஆணவம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு செய்யப்படுகிறது.இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே உள்ள திவ்ய தேசம் ஆகும்.உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான்.பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.for more details pls visit temple.dinamalar.com/New.php?id=1079 ¶
for more details :temple.dinamalar.com/New.php?id=1079
3.thirukAragam (TNDD052/DD052): ¶
மூலவர் : கருணாகரப்பெருமாள் ¶
அம்மன்/தாயார் : பத்மாமணி நாச்சியார் ¶
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம் ¶
விமானம் : வாமன விமானம் ¶
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ¶
புராண பெயர் : திருகாரகம் ¶
ஊர் : திருகாரகம் (kAnchi) ¶
(same hymn of thiruooragam, thirumangaiyAzhwAr!) ¶
இத்தல இறைவனை "கார்ஹ""கார்ஹ" (kAragam!) மகரிஷி தரிசனம் செய்துள்ளார்,இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். ¶
For more details : temple.dinamalar.com/New.php?id=1077 ¶
4.thirukkArvAnam (TNDD053/DD053): ¶
மூலவர் : கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் ¶
அம்மன்/தாயார் : கமலவல்லி நாச்சியார் ¶
தீர்த்தம் : கவுரி தீர்த்தம் ¶
விமானம் : புஷ்கல விமானம் ¶
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ¶
புராண பெயர் : திருக்கார்வானம் ¶
ஊர் : திருக்கார்வானம் (kAnchi) ¶
(the same hymn of thiruooragam) ¶
"கார்வானத்துள்ளாய் கள்வா'"கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். "நீரகத்தாய்", "காரகத்தாய்'"நீரகத்தாய்", "காரகத்தாய்' என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார். ¶
for more details :temple.dinamalar.com/New.php?id=1078
There are 4 thiruppathigaL in this temple! DD50 - Ulagalandha Perumal Temple - Thiru ooragam(Divya Desam 50) ¶
¶
1) Please check this URL for more details about this temple. ¶
www.templenet.com/Tamilnadu/df050.html ¶
Contains 4 divya desams. viz., Ooragathan(Ulagalandhan)(DD50), Karagathan(DD52), Neeragathan(DD47), Karvanam(DD53) ¶
¶
2) www.dinamalar.com/koil/250_ulagalanthaperumal_thiruoora... ¶
¶
3) For directories, travelogues, photos and geographical maps of Hindu temples,visit: ¶
shanthiraju.wordpress.com/ ¶
Photos by Raju'sRaju's Temple Visits ¶
¶
Location:காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது. ¶

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 12°50'19"N 79°42'19"E
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 1.4 கி.மீ
- ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயம், திருக்கச்சி, காஞ்சிபுரம் 2.9 கி.மீ
- pseevaram 19 கி.மீ
- TNDD059, DD059, திருவள்ளூர், 40 கி.மீ
- Perumal Temple 46 கி.மீ
- அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயம், புதுப்பாக்கம் 53 கி.மீ
- Uthamarayar Temple at Periya Ayyanpalayam 59 கி.மீ
- கெங்காபுரம் 62 கி.மீ
- ஸ்ரீதேவநாதப் பெருமாள் திருக்கோயில், திருவயீந்திரபுரம், திருவஹீந்த்ரபுரம் 122 கி.மீ
- ஸ்ரீபூவராகஸ்வாமி ஆலயம், ஸ்ரீமுஷ்ணம் 163 கி.மீ
- ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்
- கார்த்திகேயன் திரையரங்கு 0.3 கி.மீ
- எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 0.3 கி.மீ
- அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் 0.3 கி.மீ
- அரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில் 0.3 கி.மீ
- அறிஞர் அண்ணா அரங்கம் 0.4 கி.மீ
- ஸ்ரீஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில், பெரிய காஞ்சி 0.5 கி.மீ
- அருள்மிகு குமரகோட்ட முருகன் கோவில் 0.5 கி.மீ
- ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் 0.5 கி.மீ
- பிள்ளையார் பாளையம் 1.5 கி.மீ
ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில்
கார்த்திகேயன் திரையரங்கு
எஸ் எஸ் கே வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
அருள்மிகு காமாட்சியம்மன் கோயில்
அரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் திருக்கோயில்
அறிஞர் அண்ணா அரங்கம்
ஸ்ரீஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில், பெரிய காஞ்சி
அருள்மிகு குமரகோட்ட முருகன் கோவில்
ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில்
பிள்ளையார் பாளையம்