அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயம், புதுப்பாக்கம்
India /
Tamil Nadu /
Vengavasal /
World
/ India
/ Tamil Nadu
/ Vengavasal
Bota / இந்தியா / தமிழ்நாடு / காஞ்சிபுரம்
கோவில், அனுமன் கோவில், திருமால் கோவில்
ஒரு சிறிய கரட்டின் மீது அமைந்துள்ள எழில் மிகு ஆலயம்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆஞ்சநேயர் தலம்.வலது வீர கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும்,இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் நின்ற ஒரே மாதிரி கோலத்தில், தேசமெங்கும் ஸ்ரீவியாசராஜர் 1000 ஆஞ்சநேய மூர்த்திகளை நிர்மாணம் செய்துள்ளார்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்று, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்கவே இந்த அருமையான செயலைச் செய்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு மாப்பிலும் 'VPAT' என்று குறிக்கும் படி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 12°48'30"N 80°11'25"E
- தையூர் சிவன் கோயில் 3.4 கி.மீ
- ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் ,கோவளம் 6.8 கி.மீ
- Sivan Temple, Illalur 8.6 கி.மீ
- Sri Kaligambal Temple, Illalur 8.6 கி.மீ
- Aadhikesava Perumal Koil, Illalur 8.8 கி.மீ
- Periyapalayathaman Temple 12 கி.மீ
- குகைக் கோயில்கள் 21 கி.மீ
- TNDD063, DDO63 அருள்மிகு தலசயன or ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், திருக்கடல் மல்லை, 21 கி.மீ
- ஆதிவராகப் பெருமாள் குகைக்கோயில் 22 கி.மீ
- ஐந்து ரதங்கள் 22 கி.மீ
- theepam
- புதுப்பாக்கம் 0.6 கி.மீ
- White House Textiles 1 கி.மீ
- காப்புக்காடு 2.3 கி.மீ
- காப்புக்காடு 3.1 கி.மீ