ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் ,கோவளம் (Kovalam)

India / Tamil Nadu / Vengavasal / Kovalam
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

''கற்பூரநாயகியே கனகவல்லீ...'' பாடலில் வரும் கனகவல்லியை இங்கு தரிசனம் செய்யலாம்.PT Marriage - திருமணத் தடை நீக்குவதில் இவள் பிரசித்தி பெற்றவள்.பழமையான ஆலயம்.மூன்று கணபதிகள் தரிசனம் தரும் ஆலயம்.கல்வி மற்றும் கடல் வியாபாரம் செழிக்க வரம் தரும் ஆலயம்.மீனவர்கள் தங்கள் வாழ்வில் வளம் பெற இங்கு வந்து வேண்டினால் உடனே கொடுக்கும் தலம்.
temple.dinamalar.com/New.php?id=1150
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°47'21"N   80°15'1"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 6 years ago