ஸ்ரீபாலீஸ்வரர் ஆலயம், திருப்பாலைவனம்

India / Tamil Nadu / Ponneri /
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVsT - ஸ்ரீலோகம்பிகை சமேத ஸ்ரீபாலீஸ்வரர் ஆலயம், திருப்பாலைவனம் திருவாசகத் திருத்தலங்களுள் ஒன்று.MVT - மூலவர் விஷேச தலம், சஹஸ்ராஹாரத்தில் சந்திரதீபம் எனும் அமுதநிலையான ம்ருத்யுஞ்சய (மரணமற்ற நிலைபேரளிக்கும்) பெருமான் எனும்படியாக லிங்க மூர்த்தம் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.பாலீஸ்வரர் என்ற பெயர்க்காரணம் அதனால்தான்.அவர் மேல் காயம் பட்ட தழும்பும் உண்டு.சுற்றிலும் ஆறு முருகன் கோவில்கள் உள்ளன.இக்கோவில் அசுரவதத்துக்கு முந்தைய கோவில் என்பதால் ஆறுமுகப்பெருமான் தேவமயிலுடன் காட்சி தருகிறார்.அருகே ஆண்டார்குப்பம் சுப்ரமணியர் கோவில்,சின்னக் காவனம் அங்கோல கணபதி கோவில், அரசூர் 16 பட்டை லிங்க மூர்த்தி,பழவேற்காடு,பொன்னேரி கரிவரதர் கோவில் என பல ஆலயங்கள் உள்ளன.
அமைவிடம்: பொன்னேரி யில் இருந்து பழவேற்காடு சாலையில் சுமார் 10kms.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°24'5"N   80°14'50"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago