ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் ஆலயம், ஞாயிறு (ஞாயிறு) | சிவன் கோயில்

India / Tamil Nadu / Minjur / ஞாயிறு

மிகப் பழமையான ஆலயம். AvrT - ஸ்ரீ சுந்தரர் பெருமானின் இரண்டாம் துணைவியார் ஸ்ரீ சங்கிலி நாச்சியார் அவதாரத் தலம், PT eye/skin - சூரிய தீர்த்தம் விசேஷம் கொண்டது. கண் மற்றும் தோல் நோய்கள் தீர்க்கும் சக்தி உடைத்து. MukT - ஸ்ரீ கண்வமகரிஷி முக்தி பெற்ற தலமுமாம். வருட ஆரம்ப நாளான சித்திரை முதல் மூன்று நாட்கள் இறைவன் மற்றும் இறைவிக்கு சூர்ய பூஜை நடக்கும் அதிசயத் திருக்கோவில்.
temple.dinamalar.com/New.php?id=166
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°15'41"N   80°12'51"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago