ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயம், திருக்கச்சி, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்)

India / Tamil Nadu / Kanchipuram / காஞ்சிபுரம் / Varadharajar Temple
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

TNDD043, DD043 - ஸ்ரீபெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்,அத்திகிரி எனும் காஞ்சிபுரம்,உட்பிரிவு-தொண்டைநாடு,43வது திவ்யதேசம்.AvrT - அவதாரத் தலம், ஸ்ரீபொய்கை ஆழ்வாரும்,ஸ்ரீவேதாந்த தேசிகரும் அவதரித்த திருத்தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒரு ஏழைக்காக ஸ்ரீபெருந்தேவித் தாயாரை வேண்டி பாடல் பாட, அவருக்கு இரங்கிய "தங்கத் தாயார்" தங்கமழையைப் பெய்வித்தாள்.PT Health - உடல் நோய்களைப் போக்கும் தலம்,இங்குள்ள பல்லி சிலைகளைத் தொட்டு, நீவ உடல் வியாதிகளும்,தோஷங்களும் நீங்கும்.PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம், ஸ்ரீகூரத்தாழ்வாருக்கு ஸ்ரீராமானுஜர் வேண்டிக் கொள்ள இங்குறை பெருமான் திருக்காட்சி தந்தருளினான்.ORgnT - பிறமதத்தவரால் வணங்கப் பட்ட ஆலயம்,ராபர்ட் கிளைவ் மற்றும் கர்னல் ப்ளேஸ் போன்ற கிறித்தவர்கள் இப்பெருமானின் மீது பக்தி பூண்டு காணிக்கைகளை வழங்கி உள்ளனர்.FSAT - சிற்பம் மற்றும் கலைகளுக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவில்.ஆலயத்தின் பிற சிறப்புகள்: வைகாசி கருட சேவை,40 வருடங்களுக்கு ஒருமுறை ஸ்ரீஅத்திவரதரின் தரிசனம் இன்னும் பல உண்டு.
temple.dinamalar.com/New.php?id=633
அமைவிடம்: காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள ஆலயம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°49'9"N   79°43'31"E
  •  58 கி.மீ
  •  403 கி.மீ
  •  528 கி.மீ
  •  587 கி.மீ
  •  638 கி.மீ
  •  664 கி.மீ
  •  669 கி.மீ
  •  943 கி.மீ
  •  953 கி.மீ
  •  1061 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago