ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் | கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Tiruvidaimarudur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN029 - ஸ்ரீகிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீநாகநாதசுவாமிஆலயம்,திருநாகேச்சரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 29வது தலம்.KyWT - கலியுக அதிசயமாக இங்கு ஸ்ரீராகுபகவானுக்கு அபிஷேகம் செய்யப்ப்படும் பாலானது நீலநிறமாக மாறுகிறது.NvPT rAghu - திருநாகேச்சுரம் இராகுவுக்கு உரிய நவகிரகப் பரிகாரத் தலம்.அம்பாள் அழகு தமிழில் ஸ்ரீகுன்றாமுலையம்மை எனப்படுகிறாள்.

temple.dinamalar.com/New.php?id=918
shaivam.org/siddhanta/sp/spt_p_nageccaram.htm
அமைவிடம்: கும்பகோணம் மற்றும் ஒப்பிலியப்பன் கோவில் அருகே அமைந்துள்ள தலம்.
ragu temple on of the nava grahasnear kumbakonam image uploaded by dr.manickavasagam... vallioor!
நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.tawp.in/r/1gm7
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°57'48"N   79°25'43"E
  •  184 கி.மீ
  •  199 கி.மீ
  •  266 கி.மீ
  •  323 கி.மீ
  •  413 கி.மீ
  •  446 கி.மீ
  •  465 கி.மீ
  •  469 கி.மீ
  •  486 கி.மீ
  •  563 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago