ஸ்ரீகபர்த்தீஸ்வரர் ஆலயம், திருவலஞ்சுழி (Thiruvalanchuli)

India / Tamil Nadu / Swamimalai / Thiruvalanchuli
 சிவன் கோயில், Vinayagar / Pillaiyar temple (en), தேவாரத் திருத்தலங்கள்

SCN025 - ஸ்ரீப்ருஹந்நாயகி சமேத ஸ்ரீகற்பகநாதேஸ்வரர் திருக்கோவில், திருவலஞ்சுழி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 25வது தலம்.APV vinayak - ஸ்ரீவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று. PT Marriage - ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு ஸ்ரீகமலை மற்றும் ஸ்ரீவிமலை அன்னையருடன் திருமணம் நிகழ்ந்த சிறப்பு மிக்கத் திருத்தலம்.TMMPT - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி பரிவாரக் கோவில்களில் ஸ்ரீவிநாயகருக்கான கோவில் இதுவே. ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.காவிரியில் நீர் பெருகி பயிர் செழிக்க ஸ்ரீவலஞ்சுழிநாதர்-ஐ வணங்கலாம்.அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த நுரையாலான வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து வழிபட்டான்.வெள்ளைப் பிள்ளையார் கோவில் என்ற பெயரிலேயே இவர் பிரசித்தம்.
www.shaivam.org/siddhanta/sp/spt_p_valancuzi.htm
temple.dinamalar.com/New.php?id=664
அமைவிடம்: ஸ்ரீகபர்தீஸ்வரர் ஆலயம் கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°56'42"N   79°19'40"E
  •  180 கி.மீ
  •  202 கி.மீ
  •  269 கி.மீ
  •  328 கி.மீ
  •  412 கி.மீ
  •  445 கி.மீ
  •  466 கி.மீ
  •  468 கி.மீ
  •  485 கி.மீ
  •  564 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago