ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயம், ஆலங்குடி,திருஇரும்பூளை (Alangudi)

India / Tamil Nadu / Valangaiman / Alangudi
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN098 - ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீகாசியாரண்யேஸ்வரர் ஆலயம், திருவிரும்பூளை எனும் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 98வது தலம்.NvPT Guru - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் குரு சம்பந்தமான தோஷங்களுக்கு.PT Sumangali - சுமங்கலி பாக்கியம் தரும் ஆலயம்,மாசிமாத வியாழக்கிழமைகளில் இங்கு திருமணமான பெண்கள் பாசி பிடிக்காத தாலியைக் கூட மாற்றி சுமங்கலி பாக்கியம் பெறுகிறார்கள்.ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். TMMPT - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி பரிவாரக் கோவில்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கான கோவில் இது. பூளைச் செடியைத் தல மரமாக பெற்றதால்,இரும்பூளை. ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களைக் காத்ததால் திருஆலங்குடி. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை.சுந்தரர் பெருமான் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது 'கலங்காமல் காத்த பிள்ளையார்' காப்பாற்றினார்.
shaivam.org/siddhanta/sp/spt_p_irumbulai.htm
temple.dinamalar.com/New.php?id=927
அமைவிடம்:திருவாலங்குடி தஞ்சாவூர்-கும்பகோணம்-நீடாமங்கலம் பேருந்துச் சாலையில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°49'48"N   79°24'38"E
  •  169 கி.மீ
  •  187 கி.மீ
  •  254 கி.மீ
  •  313 கி.மீ
  •  398 கி.மீ
  •  431 கி.மீ
  •  451 கி.மீ
  •  454 கி.மீ
  •  471 கி.மீ
  •  549 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago