ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் (இராமேஸ்வரம்)
India /
Tamil Nadu /
Rameswaram /
இராமேஸ்வரம்
World
/ India
/ Tamil Nadu
/ Rameswaram
Bota / இலங்கை /
சிவன் கோயில், jyotirling (en), தேவாரத் திருத்தலங்கள்
PNT08 - ஸ்ரீமலைவளர்க்காதலி எனும் பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீராமநாதர் ஆலயம்,திருவிராமேச்வரம் எனும் ராமேஸ்வரம் 8வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் விளங்கும் திருக்கோவில்.IKT ramayan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், ஸ்ரீராமரால் வணங்கப்பட்ட ராமலிங்கேசர்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், திருமகளான சீதாப்பிராட்டியின் திருக்கரங்களால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட லிங்கம்.JyLT - 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று,மேற்கு பிரகாரத்தில் இருக்கும் விபீஷணனால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மூர்த்தியே ஜோதிர்லிங்கம்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்,புகழ்பெற்ற தீர்த்தாடன க்ஷேத்ரம்.MukT - முக்தித் தலம், பதஞ்சலி முனிவர் முக்தி அடைந்த திருத்தலம்.JvST - பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி ஸ்ரீநடராஜர் சந்நிதிக்கு பின்புறம் உள்ளது.SkPT - சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம்.SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம்.PT pithru dhOsha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்,புகழ் பெற்ற பித்ரு தர்பண தலம்.
PT brammahathi - ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம், ப்ராம்மணனான இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலம்.PT nagadhosham - நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி (முக்தி தலம்) முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
கோயிலுக்கு வருபவர்கள் ஆஞ்சநேயர் ஸ்தாபித்த விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும், எனவே இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' endrum அழைக்கப் படுகிறது. அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்!
temple.dinamalar.com/New.php?id=906
shaivam.org/hindu-hub/temples/place/86/rameswaram-raman...
அமைவிடம்:இராமேஸ்வரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 9°17'17"N 79°19'2"E
- ராமநாத சுவாமி கோவில் 0.2 கி.மீ
- அருள்மிகு சிதம்பரேசுவரர் கோயில் 60 கி.மீ
- பாகம்பிரியாள் திருக்கோயில் திருவெற்றியூர் 62 கி.மீ
- ஸ்ரீஆதிரத்தினேசுவரர் ஆலயம்,திருவாடானை 71 கி.மீ
- ஸ்ரீகேதீஸ்வரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம் 80 கி.மீ
- st joseph hr sec school;st joseph church 1.2 கி.மீ
- GUEST HOUSE IN OLAIKUDA 1.3 கி.மீ
- B J Nest 3.8 கி.மீ
- இராமர் அணை 8 கி.மீ
- பாம்பன் பாலம் 12 கி.மீ
- MANDAPAM SEA SHORE PARK,MANDAPAM 14 கி.மீ
- குருசடைத் தீவு 14 கி.மீ
- ஜனாப்.அப்துல் நாசர், ஊராட்சி மன்றத்தலைவர்.[ஹோட்டல்] 20 கி.மீ
- புலம்பெயர்ந்த தமிழர்கள் குடியிருப்பு 20 கி.மீ
- மன்னார் வளைகுடா 76 கி.மீ