Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

ஸ்ரீகேதீஸ்வரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம் (திருக்கேதீசுவரம்)

Sri Lanka / Mannarama / திருக்கேதீசுவரம் / Thirukketheeswaram
 இந்து கோவில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ENT02 - ஸ்ரீகௌரி அம்மை சமேத திருக்கேதீஸ்வரர் ஆலயம், திருக்கேதீச்சரம் 2வது ஈழநாட்டுத் தேவாரத்தலம்.
NvPT kethu - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் கேது சம்பந்தமான தோஷங்களுக்கு, கேது வணங்கியதால் கேதீச்சவரர்.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம், கேது ஞான காரகன் ஆதலால் இறைவரை வணங்க கல்வி,கேள்விகளில் சிறக்கலாம்.IKT ramayan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்,இராவணன் மனைவி மண்டோதரி வணங்கிய திருக்கோவில்.இந்தக் கோவிலும் போர்த்துகீசிய கிறித்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டு ஆறுமுக நாவலர் முதலானோரால் சீரமைக்கப் பட்டது.பணிகளின் போது ஸ்ரீமஹாலிங்கமூர்த்தியும் பிற மூர்த்திகளும் கிடைக்க, இவர் மேற்கு பார்த்து பிரதிஷ்டை பண்ணப் பட்டுள்ளார்.அனேகமாக இவரே பாடல் பெற்ற இறைவர்.
temple.dinamalar.com/New.php?ida=1730
shaivam.org/hindu-hub/temples/place/78/thirukkedeesaram...
அமைவிடம்:தலை மன்னாரில் இருந்து 8கிமி.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°57'29"N   79°57'45"E
  •  56 கி.மீ
  •  63 கி.மீ
  •  93 கி.மீ
  •  138 கி.மீ
  •  188 கி.மீ
  •  221 கி.மீ
  •  235 கி.மீ
  •  243 கி.மீ
  •  259 கி.மீ
  •  333 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago