ஸ்ரீஆதிரத்தினேசுவரர் ஆலயம்,திருவாடானை (திருவாடாணை)

India / Tamil Nadu / Nambutalai / திருவாடாணை / National Highway 85 (New)
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

PNT09 - ஸ்ரீசிநேகவல்லி சமேத ஸ்ரீஆடானை நாதர் எனும் அஜகஜேஸ்வரர் ஆலயம்,திரு ஆடானை 9வது பாண்டிய நாட்டுத் தேவாரத்தலம்.வாருணியின் ஆட்டுமுகமும், யானை உடலும் சாபம் நீங்கப் பெற்றதால் ஆடானை என்ற பெயர்,TPuT - திருப்புகழ் திருத்தலம். SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், சூர்யன் தன் கிரணங்களால் ஆதிரத்னேஸ்வரர் ஐ வணங்கும் திருக்கோயில்.NvPT சூர்ய/சுக்கிரன் - நவகிரக பரிகாரத் தலம், சூர்யன் சாபம் நீங்க சூர்ய தீர்த்தம் உருவாக்கி இரத்தின பீடத்தில் இறைவரை வழிபட்டதால் சூர்ய தோஷம் போக்கும் தலம்.அதேபோல் ஸ்ரீ
அன்பாயிர வல்லியை வணங்கி சுக்கிரதோஷ நிவர்த்தி பெறலாம்.IKT mahabharatham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்,அர்ஜுனன் ஆயுத ப்ரயோகம் கற்றுக் கொண்டு பூஜித்த தலம்.
temple.dinamalar.com/New.php?id=181
shaivam.org/hindu-hub/temples/place/87/thiruadanai-adhi...
அமைவிடம்: தேவகோட்டை,காளையார்கோவில் இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°47'3"N   78°54'58"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago