ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி

India / Tamil Nadu / Thiruvarur /
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN087- ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீபுற்றிடங்கொண்டார் திருக்கோவில், திருஆரூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 87வது தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_arur.htm
temple.dinamalar.com/New.php?id=598
SCN088 - ஸ்ரீவண்டார்குழலி சமேத ஸ்ரீஅரநெறியப்பர் திருக்கோவில், ஆரூர் அரநெறி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 88வது தலம்.இக்கோயில் ஸ்ரீதியாகேசர் ஆலயத்தின் உள்ளேயே தெற்குச் சுற்றில் அமைந்து 'அசலேச்சரம்' என்று வழங்கப்படுகிறது.
shaivam.org/siddhanta/sp/spt_p_arur_araneri.htm
temple.dinamalar.com/New.php?id=536
PBuT - பஞ்ச பூத ஸ்தலம், இத்தலம் ப்ருத்வி(எனும் மண்ணுக்கு உரிய)தலம்.மற்றொரு ப்ருத்வி தலமாகியக் காஞ்சியில் காமாட்சி அம்மனின் ஆட்சி நடக்கிறது. எனவே பஞ்சபூத தலங்களில் ப்ருத்வித் தலங்கள் இரண்டு என அறியப் படுகின்றன.SVT01 - சப்த விடங்கத் தலங்களுள் இது வீதிவிடங்கர் அருள்பாலிக்கும் தலம்.இவரே ஏழு விடங்க மூர்த்தங்களுள் ஸ்ரீவிஷ்ணுவால் ஆராதிக்கப் பட்ட மூலமூர்த்தி.AvrT - அவதாரத் தலம், ஸ்ரீதண்டியடிகள்,ஸ்ரீபரவை நாச்சியார் ஆகியோர் பிறந்த தலம்.மேலும் ஸ்ரீசுந்தரரின் தாயார் இசைஞானி அம்மையார் பிறந்த கமலாபுரம் மன்னார்குடி சாலையில் 7கிமீ தொலைவில் உள்ளது.MukT - ஏழு முக்தித்தலங்களுள் இஃது பிறக்க முக்தி தரும் தலம்.மேலும் இங்கு ஸ்ரீநமிநந்தி அடிகள்,ஸ்ரீசெருத்துணை நாயனார்,ஸ்ரீகழற்சிங்க நாயனார்,ஸ்ரீவிறன்மிண்டர் மற்றும் ஸ்ரீதண்டியடிகள் போன்ற அடியார்கள் முக்தி பெற்ற தலம்.TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட தலம்,மிகப்பெரிய,புகழ்பெற்ற கமலாலய தீர்த்தம் இங்குதான் உள்ளது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீமாற்றுரைத்த விநாயகர் வீற்றிருக்கும் இத்தலத்தில் ஸ்ரீசுந்தரர் இறைவன் அருளால் பொன் பெற்றார்.PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் பரிகாரத்தலம், ஸ்ரீசுந்தரர் பெருமான் வலக்கண் பார்வை பெற்ற தலம், ஸ்ரீதண்டியடிகளும் பார்வை பெற்று சமணர்களை ஒறுத்தத் திருத்தலமிது.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய தலம், ஸ்ரீசுந்தரர் திருவாக்கில் நினைத்தற்கரிய அடியவர் பெருமை 'திருத்தொண்டர்தொகை' பாடப்பட்ட அற்புதத் தலம்.அடியாரை வணங்க அரன் அருள் கிடைக்கும், சைவதர்மம் தழைக்கவே அடியவரின் தாள் பணிவோம்.SkPT - சக்தி பீடங்களுள் இது கமலை சக்தி பீடமாம்.PT Education - கல்வி மற்றும் கலைகள் சிறக்க அம்பாள் கோவிலில் உள்ள அட்சரபீடத்தை வணங்க வேண்டும்.JvST - ஜீவசமாதி தலம், கமலைமுனி சித்தரின் ஜீவசமாதி இங்குள்ளது.
அமைவிடம்:மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
This Shivastalam is a huge temple of great historical and religious significance and is considered to be one of the holiest of the 275 Saivite shrines.The seven Vitankastalams are Thiruvarur, Thirukkuvalai, Thirukkaaraivaasal, Thirumaraikkaadu, Thiru Naagai, Thirunallaaru and Thiruvaimur. Also includes 88th Devara Temple of Achaleshwaram with in the campus itself.
It has the most number of hymns in the Tirumurai collection after Sirkazhi and is the foremost of the 7 Saptavitanka shrines associated with the legend of Muchukunda Chola and Indra.. The evening worship service (Saayarakshai) here is of great significance.
The Aazhither chariot here is of great beauty. Tiruvarur is regarded as the 87th in the series of Devara Stalams in Chola Nadu south of the river Kaveri.
image uploaded by dr.manickavasagam ...vallioor
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°46'33"N   79°38'0"E
  •  168 கி.மீ
  •  170 கி.மீ
  •  238 கி.மீ
  •  293 கி.மீ
  •  390 கி.மீ
  •  423 கி.மீ
  •  438 கி.மீ
  •  446 கி.மீ
  •  463 கி.மீ
  •  536 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago