ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோவில், பட்டீச்சரம், பட்டீஸ்வரம் (Patteeswaram)

India / Tamil Nadu / Swamimalai / Patteeswaram
 கோவில், சிவன் கோயில், Durga temple (en), தேவாரத் திருத்தலங்கள்

SCN023 - ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோவில் பட்டீஸ்வரம், சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களுள் 23வது தலம்.IKT Ramayan - ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்.இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி, இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.இங்கு தலவிநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிளையார் உள்ளார்.ஊர் - பழையாறை; கோயில் - பட்டீச்சரம். பட்டீச்வரம் துர்க்கை மிக வரப்ரசாதி.விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றதும்,திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளிய சிறப்புடையதுமான தலம்.
www.flickr.com/photos/rajushanthi/sets/7215762510752265...
Visits:shanthiraju.wordpress.com/
shaivam.org/siddhanta/sp/spt_p_patticaram.htm

அமைவிடம்: கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சத்திமுற்றமும் பட்டீச்சரமும் அருகருகேயுள்ள தலங்கள் - இடையில் வீதிதான் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'29"N   79°20'43"E
  •  178 கி.மீ
  •  199 கி.மீ
  •  266 கி.மீ
  •  325 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  463 கி.மீ
  •  466 கி.மீ
  •  483 கி.மீ
  •  562 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago