ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயில்,திருவிண்ணகரம், திருநாகேஸ்வரம்,

India / Tamil Nadu / Tiruvidaimarudur /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

CNDD013, DD013 - ஸ்ரீபூதேவித் தாயார் உடனுறை ஸ்ரீஉப்பிலியப்பன் ஆலயம், திருவிண்ணகரம் சோழநாடு பகுதியில் உள்ள 13வது திவ்யதேசம்!AVT - தாயார் அவதரித்த தலம்.PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம்,'மனைவியைப் பிரியாத பெருமாளை' வேண்டிக் கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,பிரதி மாதம் திருவோண நட்சத்திரத்தில் நடைபெறும் அகண்ட மற்றும் வால் தீபதரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும். PT Ayush dhosham- ஆயுள் தோஷம் நீக்கும் திருத்தலம்,சிரஞ்சிவீயான ஸ்ரீமார்கண்டேயர் வணங்கிய தலமாதலால் ஆயுஷ் ஹோமங்கள் இங்கே செய்ய பலன் உண்டு.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்,'பகலிராப்பொய்கை'எனும் இத்தலத் தீர்த்தத்தில் வேறெங்கிலும் இல்லாதபடி பக்தர்கள் இரவிலும் கூட நீராடலாம்.
சுத்தானந்த விமானம்: அஹோராத்ர மற்றும் ஆர்த்தி தீர்த்தங்கள்
www.trsiyengar.com/id175.shtml
temple.dinamalar.com/New.php?id=426
அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°57'41"N   79°25'53"E
  •  183 கி.மீ
  •  198 கி.மீ
  •  266 கி.மீ
  •  323 கி.மீ
  •  412 கி.மீ
  •  445 கி.மீ
  •  464 கி.மீ
  •  469 கி.மீ
  •  485 கி.மீ
  •  562 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago