ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் ஆலயம், கடுவாய்க் கரைப்புத்தூர், ஆண்டார் கோயில்

India / Tamil Nadu / Valangaiman /
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN097 - ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் ஆலயம்,திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 97வது தலம்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், சித்திரை மாதம் 11-13 தேதிகளில் இறைவருக்கு சூர்யன் தனது ஒளிக்கிரகணங்களால் பூஜை செய்கிறான்.PT Puberty - பெண்களுக்கான பூப்பெய்துதல் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரத் தலம்.திங்கட்கிழமைகளில் இங்கு நீராடி,விளக்கேற்றி ஸ்ரீசிவாம்பிகையையும் ஸ்ரீசொர்ணபுரீசரையும் வணங்க இளம்பெண்கள் பூப்பெய்து விடுவார்கள் என்பது ஐதீகம்.PT Sumangali - சுமங்கலி பாக்கியம் தரும் ஆலயம், ஆண்டான் கோவில் தலவரலாறு தனைத் தஞ்சம் என்று வந்த அபலையின், கொலையுண்ட கணவனை மீட்டுத் தந்து, தாலி பாக்கியம் தந்த இறைவன் என்கிறது.
shaivam.org/siddhanta/sp/spt_p_kaduvaikkaraip_puttur.ht...
temple.dinamalar.com/New.php?id=291
அமைவிடம்: குடவாசல் - வலங்கைமான் பேருந்துச் சாலையில் சென்று கடுவாய்க்கரைப்புத்தூரை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'37"N   79°24'58"E
  •  174 கி.மீ
  •  191 கி.மீ
  •  258 கி.மீ
  •  316 கி.மீ
  •  403 கி.மீ
  •  436 கி.மீ
  •  456 கி.மீ
  •  460 கி.மீ
  •  476 கி.மீ
  •  554 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago