ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் கோயில், திருவையாறு

India / Tamil Nadu / Thiruvaivaru /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN051 - சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 51வது தலம்.ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதாலும்,நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம்(ஜப்பேச மண்டபம்) செய்து இறைவனால் ஐந்து தீர்த்தங்களால் தீர்த்தமாட்டப் பெற்றதாலும் திருஐயாறு எனப் பெயர் பெற்றது.இறைவன் தம்மைத் தாமே பூசித்துக்கொண்ட தலம்.அப்பர் பெருமானுக்கு ஸ்ரீ பஞ்சநதேஸ்வரர் திருக்கயிலைக் காட்சி அருளிய தலம்.இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோக(உலக)மாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன. SST01- சப்த ஸ்தான தலங்களுள் முதலாவது தலம்.PT Marriage - திருமணப்பரிகார ஸ்தலம், நந்தி தேவர்,சுயம்பிரபா தேவி திருமண நடைபெற்ற ஸ்தலம்.

www.shaivam.org/siddhanta/sp/spt_p_aiyaru.htm

அமைவிடம்:பஞ்சநதீஸ்வரர்கோயில் தஞ்சாவூருக்கு வடக்கே 10 கீ.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'51"N   79°6'19"E
  •  173 கி.மீ
  •  211 கி.மீ
  •  275 கி.மீ
  •  338 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  465 கி.மீ
  •  468 கி.மீ
  •  482 கி.மீ
  •  567 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago