நாதன்கோயில் எனும் நந்திபுர விண்ணகரம், | கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

India / Tamil Nadu / Valangaiman /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD021, DD021 - சோழநாடு பகுதியில் உள்ள 21வது திவ்யதேசம்! கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது. நந்தி சாபம் விலக்கிய, தலம் எனவே நந்திபுர விண்ணகரம்.மூலஸ்தானத்தில் நந்தியும், பிரம்மனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.PT good health - வெப்பு நோய் (காய்ச்சல்),நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சிறந்த பலன் உண்டு.NvPT moon -சந்திர தோஷ பரிகார ஸ்தலமும் கூட! AvrT- ஸ்ரீகாளமேகப் புலவர் பிறந்த ஊர்.HRRT- சைவமும் வைணவமும் இணையும் இத்தலம் இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய கோவில்,மூலவர் மந்தர விமானம் பல்வேறுபட்ட மக்களின் (சாதி) ஒற்றுமையைக் குறிப்பதால், சைவ,வைணவ ஒற்றுமையைக் குறிக்க நந்தி வணங்கியதாலும் இந்து மத மேன்மையை நினைத்துப் பெருமாளை வணங்கலாம்!
temple.dinamalar.com/New.php?id=353
Location: பாடல் பெற்ற சிவத் தலமான கீழ்ப் பழையாறையில் (SCN024) இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கிறது. பட்டீஸ்வரம் (SCN023) தேவார தலத்தில் இருந்து சில கிமீ தொலைவில் தான் இருக்கிறது.About 1 km from keezhapazhayarai (ppt). Cannot be reached totally by bus. Buses come only upto keezhapazhayaru. Buses going to udayaaLur go via keezhapazhayaru.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'19"N   79°22'19"E
  •  178 கி.மீ
  •  198 கி.மீ
  •  265 கி.மீ
  •  323 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  462 கி.மீ
  •  465 கி.மீ
  •  482 கி.மீ
  •  560 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 1 year ago