ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் , திருநல்லூர் (Nallur)

India / Tamil Nadu / Papanasam / Nallur
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN020 - ஸ்ரீகல்யாணசுந்தரி சமேத ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், நல்லூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 20வது தலம். திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம்.PT marriage-அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.MukT-அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம்.MuVT / KyWT - மூலவர் விஷேச கோவில். மூலவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்றத் திருத்தலம்.MdKT-இஃது கோட்செங்கணாரின் மாடக் கோவிலாகும். BStarT - birth star temple,மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம்.ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் என மக்கள் அழைக்கின்றனர்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில்,குந்தி தேவி இங்குள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி பாவங்களை தொலைத்த தலம்.IKT mahAbhAratham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில்

temple.dinamalar.com/en/new_en.php?id=367
அமைவிடம்:இத்தலம், கும்பகோணம் - தஞ்சை இரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. பாபநாசம் என்னும் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவு. (வலங்கைமான் - பாபநாசம் சாலை).பட்டீஸ்வரம் அருகே உள்ள தலம்.

Dr R S Naagarazan (guest) wrote 3 years ago +1
Temple: Built by Kochengat Chozhan, one of the 63 naayanmars. Swami is named as Periyandeswarar, Kalyana Sundarar, Panchavarneswar, Sundara nathar, and Soundara naayakar. Amman is named as Girisundari, Kalyanasundari, Malaiazhagi, and Vanduvaazh kuzhali. The swyambu lingam changes its color five times during daytime as Copper, Light red, Molten gold, Emerald and multicolor. Legend: The lingam has many holes across. Vaalakilya munivar performed thapas as vandu (beetle) in the holes and attained mukthi here. Thirunavukkarasar was blessed by Siva by placing His feet on him. Every devotee is blessed by placing a sataari (as in Vishnu temples). This practice is not found in any Siva temples. Amarneethi naayanar and his wife were also sanctified here. Thirtham: Called Saptha saagaram (seven seas), Kunthi was released from the imprints by bathing in this thirtham on a Masi magham day. Note: According to Bujandar naadi, Sri Maha Kali who was responsible for defending this region against the invasion of Malik Kafoor is glowing with Her divine presence in the South prahaaram of this temple. Worshipping Sri Mahakali with18 arms on Fridays and Ashtami is believed to absolve many doshams of devotees. You may contact Sri S Kannan(Pichai)gurukkal at 04374 222863
rajamala2001 (guest) wrote 8 months ago
Visit rajamala.wordpress.com/2011/01/22/kalyanasundareswarar-... for details on this temple.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°55'32"N   79°18'0"E
  •  178 கி.மீ
  •  202 கி.மீ
  •  269 கி.மீ
  •  328 கி.மீ
  •  410 கி.மீ
  •  443 கி.மீ
  •  465 கி.மீ
  •  467 கி.மீ
  •  483 கி.மீ
  •  563 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago