ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம், அரிச்சந்திரபுரம்

India / Tamil Nadu / Swamimalai /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT012 - ஸ்ரீசௌந்தரவல்லி சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம், அரிச்சந்திரம் 12வது தேவார வைப்புத்தலம்.கோயில் எதிரே சிறிது தொலைவு இருக்கும் பாற்குளமும் அப்பர் வாக்கில் வைப்புத் தலம்.நாவுக்கரசு பெருமான் இப்பாற்குளத்தை "பழையாறும் பாற்குளமும்" என்று சிறப்பிக்கின்றார். இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது.
shaivam.org/hindu-hub/temples/place/431/paarkulam-templ...
அமைவிடம் : கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன் மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் ஹரிச்சந்திரபுரம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°56'6"N   79°20'59"E
  •  180 கி.மீ
  •  200 கி.மீ
  •  267 கி.மீ
  •  326 கி.மீ
  •  411 கி.மீ
  •  444 கி.மீ
  •  464 கி.மீ
  •  467 கி.மீ
  •  484 கி.மீ
  •  563 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago