ஸ்ரீஆதிமயூரநாதர் திருக்கோவில், மயிலாடுதுறை, மாயவரம் (மயிலாடுதுறை)

India / Tamil Nadu / Mayiladuthurai / மயிலாடுதுறை
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN039 - ஸ்ரீஅபயாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதர் ஆலயம்,மாயூரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களுள் 39வது தலம்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட திருகோயில், ஐப்பசி மாத காவிரிபுனித நீராடல் மிகவும் விஷேசம்.குருபகவான் துலா ராசிக்கு வரும் வருடத்தில் மகாபுஷ்கர விழா நடக்கிறது.இதை பதிவு செய்யும் இந்த 2017 இல் மகாபுஷ்கரம் வருகிறது.TPuT - திருப்புகழ் திருத்தலம்.அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும்.ETKT - காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.
shaivam.org/siddhanta/sp/spt_p_mayiladuturai.htm
temple.dinamalar.com/New.php?id=214
அமைவிடம்:சென்னை - திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°5'43"N   79°39'19"E
  •  201 கி.மீ
  •  203 கி.மீ
  •  271 கி.மீ
  •  322 கி.மீ
  •  425 கி.மீ
  •  459 கி.மீ
  •  472 கி.மீ
  •  482 கி.மீ
  •  498 கி.மீ
  •  569 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago