ஸ்ரீசக்திபுரீஸ்வரர் திருக்கோவில்,கருங்குயில்நாதன் பேட்டை (மயிலாடுதுறை)

India / Tamil Nadu / Mayiladuthurai / மயிலாடுதுறை
 கோவில், சிவன் கோயில்

TVT098 - அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் சமேத ஸ்ரீகருங்குயில்நாதர் ஆலயம், குயிலாலந்துறை 98வது தேவாரவைப்புத்தலம். தமக்கெனத் தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் "TVT- தேவார வைப்புத் தலங்கள்" என அழைக்கப்படுகின்றன. shaivam.org யில் சுமார் 301 வைப்புத்தலங்கள் அகரவரிசைப்படி காட்டப்பட்டு உள்ளன. அதே வரிசையில் இங்கும் தேவார வைப்புத் தலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்திரனின் வினையைப் போக்கிய தலம்- காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான தலம்- சப்தமாதர்களில் வராஹி, மாகேஸ்வரி வழிபட்டுப் பேறுபெற்ற தலம் - ருண, ரோக, சத்ரு, பித்ரு தோஷங்களைப் போக்கி நன்மைகளைத் தரக்கூடிய ஒரு திருத்தலம்.விநாயகர்: ஸ்ரீ சக்தி விநாயகர்.முருகன்: ஸ்ரீ சக்திவேல் முருகன்.
shaivam.org/siddhanta/spvtalam.htm
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'38"N   79°40'11"E
  •  202 கி.மீ
  •  205 கி.மீ
  •  272 கி.மீ
  •  322 கி.மீ
  •  427 கி.மீ
  •  460 கி.மீ
  •  473 கி.மீ
  •  483 கி.மீ
  •  500 கி.மீ
  •  571 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago