ஸ்ரீமகாலக்ஷ்மீசர் திருக்கோவில், திருநின்றியூர்

India / Tamil Nadu / Vaithiswarankoil /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN019 - ஸ்ரீலோகநாயகி உடனுறை ஸ்ரீமகாலக்ஷ்மீஸ்வரர் திருக்கோவில், திருநின்றியூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 19வது தலம். BStarT anusham - அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோவில். மக்கள் கொச்சை வழக்கில் திருநன்றியூர் என்றும் வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு; அஃது தொண்டை நாட்டில் உள்ளது)
shaivam.org/siddhanta/sp/spt_p_ninriyur.htm
temple.dinamalar.com/New.php?id=276
அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°8'46"N   79°42'0"E
  •  205 கி.மீ
  •  210 கி.மீ
  •  275 கி.மீ
  •  324 கி.மீ
  •  431 கி.மீ
  •  464 கி.மீ
  •  476 கி.மீ
  •  487 கி.மீ
  •  503 கி.மீ
  •  573 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago