ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயார் சமேத ஸ்ரீ பத்ரிநாராயணர் ஆலயம், திருமணிமாடக்கோவில், திருநாங்கூர், (Thirunangur)

India / Tamil Nadu / Vaithiswarankoil / Thirunangur
 கோவில், திருமால் கோவில், இந்து கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD032, DD032 - சோழநாடு திவ்ய தேசம் 32! திருமணிமாடக்கோயில், 11 திருநாங்கூர்ப்பதிகளுள் ஒன்று! ஆலய விசேஷம்: SrpT - சூர்யபூஜை நடக்கும் வைணவக் கோவில்.அனுதினமும் காலையில் பெருமான் மீது சூரியபகவன் தனது கதிர்களைப் பொழிந்து வணங்குகிறார். PT சத்ரு விநாசனம் - பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தில் "நரநாராயணர்'. MVT -மூலவர் விசேஷ கோவில், ஒரே கருவறையில் மூன்று கோலங்களில் பெருமாள்கள் இருப்பது விசேஷம்.தாயார் புண்டரீக வல்லி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருமங்கையாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். நாராயணர் சாந்தப்படுத்திய சிவன், "மதங்கீஸ்வரர் என்ற பெயரில் எதிரே தனிக்கோயிலில் சுவாமியை பார்த்தபடியும் இருக்கிறார்.

For more details pls visit : temple.dinamalar.com/New.php?id=252

location: சீர்காழியில் இருந்து (8 கி.மீ.,) இவ்வூருக்கு குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. சீர்காழி - காரைக்கால் செல்லும் பஸ்களில் அண்ணன்கோயில் சென்று அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம். for the nearest temples pls see CNDD27 - thirukkAvaLambAdi.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°10'26"N   79°46'38"E
  •  205 கி.மீ
  •  215 கி.மீ
  •  275 கி.மீ
  •  323 கி.மீ
  •  434 கி.மீ
  •  467 கி.மீ
  •  477 கி.மீ
  •  490 கி.மீ
  •  506 கி.மீ
  •  574 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago