ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் திருக்கோயில்,திருக்கண்ணபுரம் (திருக்கண்ணபுரம்)

India / Tamil Nadu / Nannilam / திருக்கண்ணபுரம்
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD017, DD017 - சோழ நாடு திவ்ய தேசம் 17. திருக்கண்ணபுரம், திருக் கண்ணபுரம். தெப்பக்குளத்தின் அருகில் இருப்பவர் ஸ்ரீ முத்து விநாயகர்!PKT02 - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள்ஒன்று.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில், இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார்.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம்."ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது.அஷ்டாக்ஷர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். திருமங்கையாழ்வார் உபதேசம் பெற்ற தலம். மோக்ஷ ஸ்தலம்- இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. PT கஷ்டநிவர்த்தி - எங்கும் அபயவரதனாகக் காட்சி தரும் பெருமாள் இங்கு தானம் வாங்கிக் கொள்ளுதல் போல காட்சியில் இருகிறார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதலாக ஐதீகம். IT இராமாயணம் - ஸ்ரீ விபீஷணருக்கு திருக்கோலம் காட்டிய தலம். NvPT - இந்திரன் தோஷம் நீங்க பிரதிஷ்ட்டை செய்த நவக்ரகங்கள் மேற்குகோபுரச் சுவரில் இருப்பதால் நவக்ரகப் பரிகாரத் தலமாக அறியப்படுகிறது.HRFT - அந்நிய மதம் ஒன்று கோவிலை அழிக்கப் படை கொண்டு வந்த போது திருக்கண்ணபுர அரையர் வேண்டுகோளின் படி எம்பெருமான் இத் திருக்கோவிலைக் காத்துக் கொடுத்தார்.இவரை வணங்கி நம் ஹிந்து மதத்தைக் காத்துக் கொள்வோம்.PT கேசம் - இறைவர் சௌரிராஜன்,, தலைமுடி சம்பந்தப் பட்ட கோளாறுகள் நீங்க இவரை வேண்டிக் கொள்ள குறைகள் தீரும்.
temple.dinamalar.com/New.php?id=246
www.trsiyengar.com/id184.shtml
location:மயிலாடுதுறையில் இருந்து (30 கி.மீ.,) சன்னாநல்லூர் வழியே திருப்புகலூர்(ppt) சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். நன்னிலம் - நாகப்பட்டினம் செல்லும் பஸ்களும் திருப்புகலூர் வழியாக செல்கிறது. அருகில் உள்ள மற்ற தலங்கள் இராமனாதீச்வரம் (திருக்கண்ணபுரமேதான்),திருப்புகலூர், திருசெங்காட்டங்குடி, திருமருகல், திருவிற்குடி, திருப்பயற்றூர், திருப்பனையூர் என அனைத்துமே பாடல் பெற்ற தலங்களாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'6"N   79°42'16"E
  •  176 கி.மீ
  •  180 கி.மீ
  •  245 கி.மீ
  •  297 கி.மீ
  •  400 கி.மீ
  •  433 கி.மீ
  •  446 கி.மீ
  •  456 கி.மீ
  •  473 கி.மீ
  •  544 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago