ஸ்ரீஅக்னீஸ்வரர் மற்றும் ஸ்ரீவர்த்தமானீஸ்வரர் ஆலயங்கள், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

India / Tamil Nadu / Nannilam /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN075 - ஸ்ரீகருந்தார்குழலி சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோவில் திருப்புகலூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 75வது தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_pugalur.htm
temple.dinamalar.com/New.php?id=1395
SCN076 - ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீவர்த்தமானேச்சுரர் ஆலயம்,திருப்புகலூர் வர்த்தமானீச்வரம்
சோழநாடுகாவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 76வது தலம்.திருப்புகலூர் கோவிலில், வலப்பால் தனியாக இக்கோவில் உள்ளது.
BStarT sathayam - சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய ஆலயம்.MuvrT - ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் முக்தித்தலம்.AVT - ஸ்ரீமுருக நாயனார் அவதாரத் தலம்.PT Wealth - ஏழ்மை, வறுமைகள் நீங்க, சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்குவித்து அருள் புரிந்த, இறைவரை வணங்கலாம்.SLKT - சூளிகாம்பாள் கோவில்களுள் ஒன்று, ஸ்ரீசூளிகாம்பாள் என்ற திருநாமத்துடன் அம்பாள் அருள்பாலிக்கும் நான்கு கோவில்களுள் இதுவும் ஒன்று.சுகப்பிரசவம் நடக்க,கூந்தல் நன்றாக வளர இவ்வம்மையரை வணங்குகிறார்கள்.

shaivam.org/siddhanta/sp/spt_p_varttamaniccaram.htm
temple.dinamalar.com/New.php?id=402
அமைவிடம்: இது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. நாகையிலிருந்தும், சன்னாநல்லூரிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°53'3"N   79°42'7"E
  •  178 கி.மீ
  •  182 கி.மீ
  •  247 கி.மீ
  •  299 கி.மீ
  •  402 கி.மீ
  •  435 கி.மீ
  •  448 கி.மீ
  •  458 கி.மீ
  •  474 கி.மீ
  •  545 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago