ஸ்ரீஅயவந்தீஸ்வரர் திருக்கோவில், சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை,

India / Pondicherry / Karaikal /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN081 - ஸ்ரீஉபயபுஷ்ப விலோசனி எனும் ஸ்ரீஇருமலர்க்கண்ணம்மை சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கோயில்சீயாத்தமங்கை, சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 81வது தலம்.ஊருக்கு 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர்.பிரமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.தேவி நெற்றிக்கண் உடையவளாகத் திகழ்கிறாள்.AvrT - இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.
shaivam.org/siddhanta/sp/spt_p_cattamangai.htm
temple.dinamalar.com/New.php?id=916
அமைவிடம்:திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்று திருச்சாத்தமங்கை
என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி. மீ. செல்ல வேண்டும்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'55"N   79°45'28"E
  •  175 கி.மீ
  •  183 கி.மீ
  •  245 கி.மீ
  •  295 கி.மீ
  •  401 கி.மீ
  •  434 கி.மீ
  •  446 கி.மீ
  •  457 கி.மீ
  •  474 கி.மீ
  •  543 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago