அருள்மிகு திருமாமகள் சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள் ஆலயம், திருச்சிறுபுலியூர், சிறுபுலியூர் (Sirupuliyur)

India / Tamil Nadu / Peralam / Sirupuliyur
 திருமால் கோவில், திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD024, DD024 - சோழநாடு திவ்யதேசம 24!
ஆலய விசேஷம்- 108 திருப்பதிகளில் ஸ்ரீரங்கமும், திருச்சிறுபுலியூருமே தெற்கு நோக்கி அமைந்த தலங்கள். பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார்.
HRFT (hindu religion fortifying temple) - சைவமும் வைணவமும் தழைக்கச் செய்த சைவர்களான வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.MuT -வியாக்ரபாதர் முக்தி பெற்ற தலம். மேலும் விவரங்களுக்கு,
temple.dinamalar.com/New.php?id=600
locaion:மயிலாடுதுறையிலிருந்து (35கி.மீ) பேரளம் செல்லும் பஸ்சில் கொல்லுமாங்குடி ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் திருச்சிறுபுலியூர் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°59'27"N   79°40'6"E
  •  190 கி.மீ
  •  192 கி.மீ
  •  259 கி.மீ
  •  311 கி.மீ
  •  414 கி.மீ
  •  447 கி.மீ
  •  460 கி.மீ
  •  470 கி.மீ
  •  486 கி.மீ
  •  558 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago