ஸ்ரீசாரநாதர் திருக்கோவில், திருச்சேறை, (balamuruganhouse)

India / Tamil Nadu / Kodavasal / balamuruganhouse
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

CNDD015, DD015 - ஸ்ரீசாரநாயகித் தாயார் சமேத ஸ்ரீசாரநாதப்பெருமாள் ஆலயம்,
திருச்சேறை சோழநாடு பகுதியில் உள்ள 15வது திவ்யதேசம்.TrVT - தீர்த்த விசேஷம் கொண்ட கோவில், 12 வருடங்களுக் ஒருமுறை வியாழ பகவான் தை மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் நுழையும் புனித நாளில், இங்கு நீராடுவது மகாமக நீராடலுக்குச் சமம்.
இத்தலம் ஸ்தலம்,இறைவன்,இறைவி,புஷ்கரணி மற்றும் விமானம் ஆகிய ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என வழங்கப்படுகிறது.
சார விமானம்: சார புஷ்கரணி.
temple.dinamalar.com/New.php?id=385
www.trsiyengar.com/id177.shtml
For photos, visit: www.flickr.com/photos/rajushanthi/sets/7215763028007546...
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்து பஸ்களும் இத்தலம் வழியாக செல்கின்றன.குடவாசலில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் வழியில் உள்ளது. குடவாசல், சாரபரமேஸ்வரர் தேவார ஸ்தலங்கள் அருகில் உள்ள மற்ற ஆலயங்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'43"N   79°27'16"E
  •  175 கி.மீ
  •  189 கி.மீ
  •  257 கி.மீ
  •  314 கி.மீ
  •  403 கி.மீ
  •  436 கி.மீ
  •  455 கி.மீ
  •  459 கி.மீ
  •  476 கி.மீ
  •  553 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago