ஸ்ரீவீழிநாதர் திருக்கோவில், திருவீழிமிழலை,
India /
Tamil Nadu /
Peralam /
World
/ India
/ Tamil Nadu
/ Peralam
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவாரூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN061 - ஸ்ரீசுந்தரகுஜாம்பிகை எனும் ஸ்ரீஅழகுமுலையம்மை சமேத ஸ்ரீநேத்ரார்பணேஸ்வரர் எனும் ஸ்ரீவீழிநாதேஸ்வரர் ஆலயம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 61வது தலம். TvspT - சேந்தனாரின் திருவிசைப்பா திருத்தலம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.MdKT - மாடக்கோவில் அமைப்பு உடைய திருக்கோவில்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம். PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்.வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால்'வீழிமிழலை' என்று பெயர்.PT Eyesight - கண்நோய்கள் தீர்க்கும் தலம்,ஸ்ரீதிருமால் தனது திருக்கண்ணைக் காணிக்கையாக அளித்து சக்கரம் பெற்ற தலம், எனவே இறைவர்க்கு ஸ்ரீநேத்ரார்ப்பணேஸ்வரர் என்று திருநாமம்.
For temple travelogues, photos, geographical maps and directories, visit Raju's Temple visits:
shanthiraju.wordpress.com/
shaivam.org/siddhanta/sp/spt_p_vizi_mizalai.htm
temple.dinamalar.com/New.php?id=523
Location:கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் இருந்து 7கிமீ தொலைவிலும்,திலதைப்பதி (செதலபதி) தலத்தில் இருந்து 4கிமீ தொலைவிலும் அமைந்து உள்ளது.பூந்தோட்டம் அருகே உள்ள தலம்.
For temple travelogues, photos, geographical maps and directories, visit Raju's Temple visits:
shanthiraju.wordpress.com/
shaivam.org/siddhanta/sp/spt_p_vizi_mizalai.htm
temple.dinamalar.com/New.php?id=523
Location:கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் இருந்து 7கிமீ தொலைவிலும்,திலதைப்பதி (செதலபதி) தலத்தில் இருந்து 4கிமீ தொலைவிலும் அமைந்து உள்ளது.பூந்தோட்டம் அருகே உள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°56'47"N 79°34'22"E
- Sri Kaveri Amman Koil (Abishegamangalam) 1 கி.மீ
- ஸ்ரீசூக்ஷமபுரீஸ்வரர் ஆலயம், திருச்சிறுகுடி, செருக்குடி 2.7 கி.மீ
- ஸ்ரீசேஷபுரீஸ்வரர் ஆலயம், திருப்பாம்புரம் , 3.8 கி.மீ
- ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயம், திருநல்லம், கோனேரிராஜபுரம், 4.9 கி.மீ
- கூந்தலூர் அருள்மிகு ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயம்*(நா.சரவணன்.) 5.2 கி.மீ
- SCN060 thiruchirukudi, thirusirukudi, thiruchchirukudi 5.6 கி.மீ
- ஸ்ரீவாஞ்சியநாதர் திருக்கோவில், திருவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சியம், 8.3 கி.மீ
- ஸ்ரீநீலகண்டேஸ்வரர் ஆலயம், திருநீலக்குடி, 11 கி.மீ
- ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை 15 கி.மீ
- ஸ்ரீசாரநாதர் திருக்கோவில், திருச்சேறை, 15 கி.மீ
- kathaiyee amman temple 0.5 கி.மீ
- kadmankudi Temple 1.8 கி.மீ
- VADUGAKKUDI VILLAGE 2.1 கி.மீ
- new street eravanchery 2.3 கி.மீ
- Eravanchery Main Road 2.4 கி.மீ
- VADUKAGUDI,EAST,STREET 2.7 கி.மீ
- ANDARPANTHI 3.3 கி.மீ
- RKP UNCLE HOUSE 3.4 கி.மீ
- RKP LAND 3.4 கி.மீ
- Dns 5.1 கி.மீ