ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயம், திருநல்லம், கோனேரிராஜபுரம், (Konerirajapuram ( Gokul R )) | கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Tiruvidaimarudur / Konerirajapuram ( Gokul R )
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN034 - ஸ்ரீதேகசௌந்தரி உடனுறை ஸ்ரீபூமீஸ்வரர் திருக்கோவில், திருநல்லம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 34வது தலம்.இங்குள்ள நடராஜர் சிறப்பு வாய்ந்த மூர்த்தி, மக்கள் நடராஜர் கோவில் என்றே அழைக்கின்றனர்.PT Leukemia - நோய் தீர்க்கும் ஸ்ரீவைத்யநாதர் பல விதமான நோய்களை முக்கியமாக குஷ்டநோயைப் போக்கி அருள்கிறார்.அம்பாள் அழகுத் தமிழில் ஸ்ரீஅங்கவள நாயகி எனப்படுகிறாள்.

shaivam.org/siddhanta/sp/spt_p_nallam.htm
temple.dinamalar.com/New.php?id=455
அமைவிடம்: கும்பகோணம் - வடமட்டம், ஆடுதுறை - வடமட்டம் செல்லும் பேருந்துகளில் சென்று கோனேரிராஜபுரம் கூட்ரோடில் இறங்கி 1 கி. மீ. சென்றால் ஊரை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°58'22"N   79°32'19"E
  •  187 கி.மீ
  •  194 கி.மீ
  •  262 கி.மீ
  •  317 கி.மீ
  •  413 கி.மீ
  •  446 கி.மீ
  •  462 கி.மீ
  •  469 கி.மீ
  •  485 கி.மீ
  •  560 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago