ஸ்ரீமதிமுத்தர் ஆலயம், திருத்திலதைப்பதி, திலதர்ப்பணபுரி,

India / Tamil Nadu / Peralam /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN058 - ஸ்ரீபொற்கொடி நாயகி சமேத ஸ்ரீமுத்தீசர் திருக்கோவில், செதலபதி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 58வது தலம். IKT rAmAyan - ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில். PT pithrudhOsham - ராம, இலட்சுமணர், தசரதருக்கும், ஜடாயுக்கும் திலதர்ப்பணம் (பித்ரு கடன்) செய்த பதியாதலின், இப்பெயர் பெற்றது.ஊர் - திலதர்ப்பணபுரி; கோவில் - மதிமுத்தம்; இடம் - கோயில்பத்து.திலதைப்பதி யில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது விசேசமாக கருதப்படுகிறது. இங்கு தேவ முகத்துடன் கூடிய ஸ்ரீநரமுக விநாயகர் எனும்
ஸ்ரீஆதிவிநாயகர் அருளாட்சி செய்வது சிறப்பு.
shaivam.org/siddhanta/sp/spt_p_tilataippati.htm
temple.dinamalar.com/New.php?id=538
Location:பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 5கீ.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே 2கீ.மீ. தூரம்), அரிசிலியாற்றின் தென்கரையில் உள்ளது. மருவி சிதலபதி என வழங்கப்படுகின்றது. கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி மற்றும் திருவீழிமிழலை ஸ்ரீமாப்பிள்ளை சுவாமி திருக்கோவில்கள் அருகே அமைந்துள்ளன.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°56'36"N   79°38'8"E
  •  186 கி.மீ
  •  186 கி.மீ
  •  255 கி.மீ
  •  308 கி.மீ
  •  409 கி.மீ
  •  442 கி.மீ
  •  456 கி.மீ
  •  465 கி.மீ
  •  481 கி.மீ
  •  554 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago