ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம், திருநள்ளாறு (திருநள்ளார்)
India /
Pondicherry /
Karaikal /
திருநள்ளார்
World
/ India
/ Pondicherry
/ Karaikal
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவாரூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN052 - ஸ்ரீபோகமார்த்த பூண்முலையாள் சமேத ஸ்ரீதிருநள்ளாற்றீசர் திருக்கோவில் திருநள்ளார் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 52வது தலம்.NvPT Sani - நவகிரகப் பரிகாரத் தலம் ஜாதகத்தில் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீக்கும் அற்புதத் தலம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய கோயில்களுள் ஒன்று,திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.SVT06 - சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று.TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட திருக்கோவில், இங்குள்ள நள,வாணி,அன்ன,பிரம்ம தீர்த்தங்கள் சிறப்பு வாய்ந்தவை. சரஸ்வதி தீர்த்தம் சங்கீதம் மற்றும் கல்வி தரும். நள தீர்த்தம் சனி தோஷங்களைப் போக்கும். நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலில் இருக்கும் கங்காதீர்த்தக் கிணறும் சிறப்பு வாய்ந்தது.நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.tawp.in/r/gt1
இக்கோவில் சனிபகவான் சன்னதிச் சிறப்புடையது என்றாலும் இங்கு "சிவபெருமானை வழிபட்ட பின்னரே" சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.
"காலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர்
தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்."
உன்னதமான இத் திருத்தலத்திற்கு வந்தால் பக்தி பெருகும் என்பது நிச்சயம்! காரைக்கால் வந்து சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்தக் கோயில் மட்டும் அல்லாது, நளன்கலி தீர்த்த விநாயகர் ஆலயம் அருகில் இருக்கும் நள நாராயணப் பெருமாள் கோயில், திருத்தெளிச்சேரி என்னும் கோயில்பத்து தேவாரத்தலம்(2kms), இங்கிருந்து மிக அருகில் காரைக்கால் அம்மையார் திருக்கோயில் ( நம் தந்தைக்குத்(சிவபெருமான்) தாயான காரைக்கால் அம்மை என அறியப்பட்ட புனிதவதியார் பிறப்பெடுத்த,வாழ்ந்த திருத்தலம்),எதிரே கைலாசநாதர் (இவரே மாங்கனித் திருவிளையாடல் புரிந்தவர்) , நிரவி பெருமாள் திருக்கோயில், திருத்தருமபுரம் தேவாரத்தலம், மேலும் சில மைல் தொலைவில் உள்ள திருவேட்டக்குடி தேவாரத்தலம் ஆகிய கோயில்களை தரிசனம் செய்ய நமக்கு மட்டும் அல்லாது நமது ஆலயங்களுக்கும் நலம் விளையும்!
shaivam.org/siddhanta/sp/spt_p_nallaru.htm
temple.dinamalar.com/New.php?id=1042
அமைவிடம்: இது, பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.

விக்கிப்பீடியாக் கட்டுரை: http://en.wikipedia.org/wiki/Thirunallar
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°55'32"N 79°47'30"E
- இடையாத்தங்குடி சிவன் கோயில் 6 கி.மீ
- ஸ்ரீஅயவந்தீஸ்வரர் திருக்கோவில், சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை, 6.1 கி.மீ
- ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் ஆலயம், திருச்செங்காட்டங்குடி, 10 கி.மீ
- ஸ்ரீஅக்னீஸ்வரர் மற்றும் ஸ்ரீவர்த்தமானீஸ்வரர் ஆலயங்கள், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் 11 கி.மீ
- sree souriraaஜப்பெருமாள் திருக்கோயில்,திருக்கண்ணபுரம் 12 கி.மீ
- அருள்மிகு திருமாமகள் சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள் ஆலயம், திருச்சிறுபுலியூர், சிறுபுலியூர் 15 கி.மீ
- அருள் மிகு சரஸ்வதி திருக்கோயில்-கூத்தனூர் 16 கி.மீ
- ஸ்ரீமதிமுத்தர் ஆலயம், திருத்திலதைப்பதி, திலதர்ப்பணபுரி, 17 கி.மீ
- ஸ்ரீமேகநாதர் மற்றும் ஸ்ரீசகலபுவனேஸ்வரர் திருக்கோவில், திருமீயச்சூர் இளங்கோவில் 17 கி.மீ
- ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோவில், திருக்கண்டீஸ்வரம், திருக்கொண்டீஸ்வரம் 19 கி.மீ
- Saraswathi theertham, thirunaLLARu, 0.1 கி.மீ
- Thrunallar Police Station 0.2 கி.மீ
- Brahma theertham, thirunaLLARu, 0.2 கி.மீ
- rahulshouse 0.5 கி.மீ
- Thirunallar Marriyamman Koyil Kulam 0.5 கி.மீ
- Siva Sivaraj House 0.5 கி.மீ
- rajesh house 0.6 கி.மீ
- sivaprakasam veerapandian home 0.8 கி.மீ
- காரைக்கால் மாவட்டம் 1.3 கி.மீ
- jambu house 1.5 கி.மீ