காரைக்கால் மாவட்டம்

India / Pondicherry / Karaikal /
 மாவட்டம், காணா நிலை, இரண்டாம் தர வரிசை நிருவாகம்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) புதுச்சேரி (2) காரைக்கால் (3)மாஹே (4) ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்கால், திருமலைராயப்பட்டின்ம், திருநள்ளாறு, நெடுங்காடு, கொட்டுச்சேரி, நிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°54'54"N   79°47'9"E
  •  177 கி.மீ
  •  188 கி.மீ
  •  247 கி.மீ
  •  297 கி.மீ
  •  405 கி.மீ
  •  438 கி.மீ
  •  449 கி.மீ
  •  461 கி.மீ
  •  477 கி.மீ
  •  546 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 9 years ago