ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் ஆலயம், திருச்செங்காட்டங்குடி,
India /
Tamil Nadu /
Kilvelur /
SANNATHI STREET
World
/ India
/ Tamil Nadu
/ Kilvelur
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிற்றூர், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN079 - ஸ்ரீதிருகுகுழல் உமைநங்கை சமேத ஸ்ரீஉத்தராபதீஸ்வரர் எனும் ஸ்ரீகணபதீஸ்வரர் ஆலயம் கணபதீச்சரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 79வது தலம்.
ஸ்ரீகணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்வரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வழங்கி வருகிறது.ஸ்ரீவிநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார்.எனவே இறைவருக்கு ஸ்ரீகணபதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. HFT - இறைவன் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலங்கள்,இறைவனார் அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் தலங்கள் வரிசையில்,இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.TrVT - தீர்த்த விஷேசம் கொண்ட தலம், இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது.PT child boon - இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் 'சீராளங்கறி' எனும் பிரசாதம் - அமுது படையல் விழா (பரணி நட்சத்திரம், சித்திரை மாதம்) நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.SLKT - நான்கு சூளிகாம்பாள் கோவில்களுள் ஒன்று, ஸ்ரீசூளிகாம்பாள் என்ற திருநாமத்துடன் அம்பாள் அருள்பாலிக்கும் நான்கு கோவில்களுள் இதுவும் ஒன்று.சுகப்பிரசவம் நடக்க,கூந்தல் நன்றாக வளர இவ்வம்மையரை வணங்குகிறார்கள்.
shaivam.org/siddhanta/sp/spt_p_cengattankudi.htm
temple.dinamalar.com/New.php?id=339
அமைவிடம்:திருவாரூர் - திருமருகல் சாலையில், 'செங்காட்டங்குடி' என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக 3 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.திருக்கண்ணபுரம் அருகே உள்ள தலம்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°51'47"N 79°43'21"E
- திருக்கண்ணபுரம் 3.7 கி.மீ
- eravancherry thoopu street 4.3 கி.மீ
- JJ HOLLOW BLOCKS 5.2 கி.மீ
- மருதவாஞ்சேரி 6.9 கி.மீ
- திருப்பனையூர் 7.4 கி.மீ
- சன்னா நல்லூர் 10 கி.மீ
- குவலைக்கால் 11 கி.மீ
- Kovil Kandan Gudi (கோவில் கந்தன் குடி) 11 கி.மீ
- NEDUNGULAM 13 கி.மீ
- நெடுங்காடு 14 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் ஆலயம், மருகல், திருமருகல், 2.7 கி.மீ
- 0SOUTH STREET, 2-6 3.2 கி.மீ
- Segal 3.4 கி.மீ
- ஸ்ரீஅயவந்தீஸ்வரர் திருக்கோவில், சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை, 4.4 கி.மீ
- இடையாத்தங்குடி சிவன் கோயில் 4.8 கி.மீ
- kurumbur 6.3 கி.மீ
- KALEESWARAN 7.6 கி.மீ
- காரைக்கால் மாவட்டம் 9 கி.மீ
- ஆதிப்படுகை அங்காள பரமேசுவரி கோயில் 9 கி.மீ
- Mathiyazhgan'sProperty 10 கி.மீ