ஸ்ரீதான்தோன்றிநாதர் திருக்கோவில், திருஆக்கூர், ஆக்கூர்

India / Tamil Nadu / Tharangambadi /
 தேவாரத் திருத்தலங்கள்  இடத்தின் வகையை எழுதுங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN046 -ஸ்ரீகட்கநேத்ரி சமேத ஸ்ரீசுயம்புநாதர் ஆலயம் திருவாக்கூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 46வது தலம். ஸ்ரீபொய்யாவிநாயகர் இங்கு தலவிநாயகர்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.MdKT - மன்னன் கோட்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72மாடக் கோவில்களுள் ஒன்று.AvrT / MukT - ஸ்ரீசிறப்புலி நாயனாரின் அவதார மற்றும் முக்தித் தலம்.PT Marriage - ஸ்ரீஅகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியமையால் திருமணப் பரிகாரத் தலம்.PT child boon - குழைந்தைப் பேறு வேண்டுவோர் இந்த தான்தோன்றி மாடம் வந்து ஒரு பௌர்ணமி தினத்தன்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.ஸ்ரீதாந்தோன்றிநாதர் உடன் அருளும் அம்பிகை ஸ்ரீவாள்நெடுங்கண்ணி மிக வரப்ரசாதியானவள்.

shaivam.org/siddhanta/sp/spt_p_akkur.htm
temple.dinamalar.com/en/new_en.php?id=208
அமைவிடம்:மயிலாடுதுறை-பொறையாறு பஸ் பாதையில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'10"N   79°47'7"E
  •  197 கி.மீ
  •  208 கி.மீ
  •  267 கி.மீ
  •  315 கி.மீ
  •  426 கி.மீ
  •  459 கி.மீ
  •  469 கி.மீ
  •  482 கி.மீ
  •  498 கி.மீ
  •  566 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago