திருத்தலைச்சங்க நாண்மதியம், தலைச்சங்க நான்மதியம், தலைச்சங்காடு (தலைச்சங்காடு)

India / Tamil Nadu / Vaithiswarankoil / தலைச்சங்காடு
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD025, DD025 25ம் திவ்ய தேசம் சோழ நாடு!திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம், தலைச்சங்காடு, தலச்சங்காடு, ஆலய விசேஷம் எதுவென்று சொல்ல வேண்டுமென்றால் ஆலயம் இன்று மிகுந்த க்ஷீன (கஷ்ட) நிலையில் இருக்கிறது.ஆலயத்திற்குச் செல்லும் வழி காட்டும் பலகை உட்பட பராமரிப்பு செய்து வருடங்கள் ஆகும் போல் தெரிகிறது! இத்தலத்தின் பெருமாள் சிவனைப்போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் காட்சி தருகிறார். தோல் நோய்கள் தீர்க்கும் விசேஷ சக்தி வாய்ந்த சந்திர புஷ்கரணி (திருக்குளம்).சந்திர பகவான் தன் தோஷம் நீங்க இங்கு வந்து வணங்கிய நன்றிக் கடன் தீர்க்க அவரே இக்கோயிலின் இந்த நிலையை மாற்ற உதவ வேண்டும்!
NvPT சந்திரன் - சந்திர தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யசிறந்த பலன் உண்டு.PT தோல் நோய்கள் - தோல் நோய்கள் நீங்க பரிகார ஸ்தலம்.
for more details pls visit:
temple.dinamalar.com/New.php?id=269

location:சீர்காழியிலிருந்து (15 கி.மீ.) காரைக்கால் செல்லும் வழியில் தலைச்சங்காடு உள்ளது. பஸ்ஸ்டாப்பிலிருந்து மேற்கே 2 கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது. thalachangAdu (PPT) thEvAra thalam is near by!


Please visit: www.dinamalar.com/koil/265_namathiyam_thalangkdu_nagai....
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°7'47"N   79°47'7"E

கருத்துரைகள்

  •  200 கி.மீ
  •  210 கி.மீ
  •  270 கி.மீ
  •  318 கி.மீ
  •  429 கி.மீ
  •  462 கி.மீ
  •  472 கி.மீ
  •  485 கி.மீ
  •  501 கி.மீ
  •  569 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago