ஸ்ரீநற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை, திருநனிப்பள்ளி,

India / Tamil Nadu / Vaithiswarankoil /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN043 - ஸ்ரீபர்வதபுத்ரி சமேத ஸ்ரீநற்றுணை அப்பர் ஆலயம், பொன்செய் நனிபள்ளி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 43வது தலம்.AvrT - திருஞானசம்பந்தரின் தாயார் ஸ்ரீபகவதியம்மை அவதாரத் தலம்.SrPT - சித்திரை மாதம் 7-12 தேதிகளில் இறைவருக்கு சூர்யபூஜை நடக்கிறது.பாலையாக இருந்த புஞ்சைநனிபள்ளி யை சம்பந்தர் பதிகம் பாடி, நெய்தல் நிலமாக்கிப், பின்னர் மருத நில வளம் பெறுமாறு செய்தார்.உழவும்,வயலும் செழிக்க இவ்வாலயம் வந்து வணங்கலாம்.

shaivam.org/siddhanta/sp/spt_p_nanipalli.htm
temple.dinamalar.com/New.php?id=265
அமைவிடம்:மயிலாடுதுறைக்கு வடகிழக்கில் 12கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°7'37"N   79°45'26"E
  •  201 கி.மீ
  •  209 கி.மீ
  •  271 கி.மீ
  •  319 கி.மீ
  •  429 கி.மீ
  •  462 கி.மீ
  •  472 கி.மீ
  •  485 கி.மீ
  •  501 கி.மீ
  •  570 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago