ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயம், திருவாவடுதுறை (Thiruvavaduthurai)
India /
Tamil Nadu /
Aduturai /
Thiruvavaduthurai
World
/ India
/ Tamil Nadu
/ Aduturai
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN036 - ஸ்ரீஒப்பிலாமுலையம்மை சமேத ஸ்ரீகோமுக்தீஸ்வரர் ஆலயம், திருஆவடுதுறை சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 36வது தலம்.AvrT - திருமூலர் அவதரித்த சாத்தனூர் எனும் பதி அருகில் அமைந்துள்ளது. MukT / JvST - திருமூலர் முக்தி தலம், அவரது ஜீவசமாதி இத்தலத்தில் அமைந்து உள்ளது. அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு).தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. PT Wealth - செல்வம் பெருக வழிபட வேண்டிய திருக்கோவில், சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
shaivam.org/siddhanta/sp/spt_p_avaduturai.htm
temple.dinamalar.com/New.php?id=315
அமைவிடம்: நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பஸ் பாதையில் இத்தலம் உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_avaduturai.htm
temple.dinamalar.com/New.php?id=315
அமைவிடம்: நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பஸ் பாதையில் இத்தலம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°2'16"N 79°31'19"E
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 9 கி.மீ
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 13 கி.மீ
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 31 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 32 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 45 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 126 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 196 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 202 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 206 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2238 கி.மீ
- Ayyanar Thirumoolar Temple 2 கி.மீ
- Anbu house & Farm 2.3 கி.மீ
- நரசிங்கன் பேட்டை சிவன் கோயில் 2.3 கி.மீ
- மாரியம்மன் கோயில் 2.7 கி.மீ
- கிள்ளுகுடி கிராமம் 3.5 கி.மீ
- sankar land manjamali 4.1 கி.மீ
- ஸ்ரீஅக்ஷயநாதர் திருக்கோவில்,தென்கரை மாந்துறை எனும் திருமாந்துறை 4.4 கி.மீ
- விஸ்வநாதபுரம் -திரு .தங்கராசு சொத்து 5.2 கி.மீ
- Javidh home 5.4 கி.மீ
- Mansoor Ali 5.7 கி.மீ