ஸ்ரீகோகிலேஸ்வரர் ஆலயம், திருக்கோழம்பம்,

India / Tamil Nadu / Aduturai /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN035 - ஸ்ரீசௌந்திர நாயகி சமேத ஸ்ரீகோழம்பநாதர் திருக்கோவில், திருக்கோழம்பியம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 35வது தலம்.அம்பிகை பசு வடிவத்தில் வழிபட்டு சாபம் நீங்கிய பதி.சந்தன் எனும் வித்யாதரன், இந்திரனால் குயிலுருவமாகச் சபிக்கப்பெற்று, இறைவனைப் பூஜித்து, சாப விமோசனம் பெற்ற பதி. பிரம்மன் பொய்யுரைத்த பாவம் நீங்கிய பத்தி. மொத்தத்தில் இத்தலம் சாபம் நீக்கும் விஷேச ஸ்தலமாக விளங்குகிறது.

shaivam.org/siddhanta/sp/spt_p_kozambam.htm
temple.dinamalar.com/New.php?id=388
அமைவிடம்:திருவாவடுதுறைக்குத் தெற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்துத் தென்கிழக்கே 5கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருநல்லம் எதிரே உள்ள கூட்டு ரோட்டில் சென்றால் இந்தக் கோவிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°0'48"N   79°31'41"E
  •  191 கி.மீ
  •  198 கி.மீ
  •  267 கி.மீ
  •  321 கி.மீ
  •  417 கி.மீ
  •  450 கி.மீ
  •  467 கி.மீ
  •  473 கி.மீ
  •  490 கி.மீ
  •  565 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago