ஸ்ரீஅக்கினீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், (Kanjanur)

India / Tamil Nadu / Aduturai / Kanjanur
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN036 - ஸ்ரீகற்பகாம்பிகை உடனுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்,திருக்கஞ்சனூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 36வது தலம்.NvPT sukiran (NvPT06) - ஜாதகத்தில் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலம்.கம்சன் வழிபட்டதால் இத்தலம் மருவி கஞ்சனூர் என்றாயிற்று. மக்கள் வழக்கில் சுக்கிரன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சித் தருகின்றார்.நடராச சபையில் நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது.MuVT - மூலவர் வயிற்றில் சுக்கிரர் ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம்.
www.shaivam.org/siddhanta/sp/spt_p_kancanur.htm
temple.dinamalar.com/New.php?id=907
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதியுள்ளது. திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°2'47"N   79°29'39"E
  •  194 கி.மீ
  •  203 கி.மீ
  •  272 கி.மீ
  •  327 கி.மீ
  •  421 கி.மீ
  •  454 கி.மீ
  •  471 கி.மீ
  •  477 கி.மீ
  •  494 கி.மீ
  •  569 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago