ஸ்ரீநடுத்தறியப்பர் திருக்கோவில், கன்றாப்பூர்,கோயில்கண்ணாப்பூர்,
India /
Tamil Nadu /
Kilvelur /
World
/ India
/ Tamil Nadu
/ Kilvelur
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருவாரூர்
சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
SCN120 - ஸ்ரீமாதுமையம்மை உடனுறை ஸ்ரீநடுத்தறிநாதர் திருக்கோவில், கோயில் கன்றாப்பூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 120வது தலம்.HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய கோயில், ஈஸ்வரனை வணங்க அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருத்திக்கு, அவள் வணங்கிய கன்று கட்டிய ஆப்பிலேயே தோன்றி இறைவன் அருள் செய்த தலம். MuVT - மூலவர் விசேஷ தலம், அப்பெண்ணின் கணவன் ஆப்பை வெட்டிய தழும்புடனேயே இறைவர் இன்றும் காட்சி தருகிறார்.இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.சமஸ்கிருதத்தில் ஸ்ரீவல்லிநாயகி சமேத ஸ்ரீவஸ்ததம்பபுரீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.
shaivam.org/siddhanta/sp/spt_p_kanrappur.htm
அமைவிடம்:(1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி. மீ. சென்று, ஆதமங்கலம் தாண்டி, "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாக பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். (2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாக) பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். கீழ் கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது; தலம் அதுவன்று. எனவே, "கோயில் கண்ணாப்பூர் " என்று கேட்க வேண்டும்.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°40'46"N 79°41'25"E
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 13 கி.மீ
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 43 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 44 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 63 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 80 கி.மீ
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 145 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 160 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 235 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 241 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2276 கி.மீ
- நாகலூர் 1.5 கி.மீ
- G.S & SONS LAND 2.1 கி.மீ
- senthil area 2.6 கி.மீ
- PALLAVAPURAM VALLAGE 4.8 கி.மீ
- புதுபத்தூர் சிவன் கோயில் 5.2 கி.மீ
- pakka 5.4 கி.மீ
- Kazhanivasal 6.5 கி.மீ
- ஸ்ரீ வன்மீகநாதர் ஆலயம், திருநெய்ப்பேர் 6.6 கி.மீ
- காக்கழனி சிவன் கோயில் 6.8 கி.மீ
- S.Sethuraman Property. 8 கி.மீ