ஸ்ரீ வன்மீகநாதர் ஆலயம், திருநெய்ப்பேர் | கோவில், சிவன் கோயில்

India / Tamil Nadu / Thiruvarur /
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

அம்பாள் ஸ்ரீ உமாமஹேஸ்வரி. AvrT - நமி நந்தி அடிகள் அவதாரத் தலம். அவரது சிலாத் திருமேனி பிரகாரத்தில் உள்ளது. நாயனாருள் ஒருவரான நமிநந்தி அடிகளின் பக்தியால் கோயில் தீர்த்தக்குள நீர் விளக்கில் ஊற்ற தீபம் சுடர் விட்டு இரவு முழுவதும் ஒளி வீசிப் பிரகாசித்த வரலாறு நாம் அறிவோம்.அவரது பக்திமை ஸ்ரீதியாகராஜ மூர்த்தியால் பாரறிய செய்யப்பட்ட சீர்மை பெரிய புராணத்திலும் விளங்குகிறது. ஆனால் கோவில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. பக்தரும், ஆன்றோரும் சிந்தை செலுத்த வேண்டிய சிறப்பு வாய்ந்த கோவில்.
thillai-ilanthendral.blogspot.in/2016/05/27.html
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°42'14"N   79°38'7"E
  •  160 கி.மீ
  •  162 கி.மீ
  •  231 கி.மீ
  •  286 கி.மீ
  •  382 கி.மீ
  •  415 கி.மீ
  •  430 கி.மீ
  •  438 கி.மீ
  •  455 கி.மீ
  •  528 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago