ஸ்ரீவில்வவன நாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் | சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Kodavasal /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN113 - ஸ்ரீசௌந்தரநாயகி எனும் அழகிய நாச்சியார் சமேத ஸ்ரீவில்வாரண்ஸ்வரர் திருக்கோவில், திருக்களம்பூர் எனும் திருக்களம்புதூர் சோழ நாட்டுக் காவிரி தென்கரைத் தலங்களுள் 113வது திருத்தலம்.PAT05 - பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவது.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்,இங்குள்ள பிரம்ம தீர்த்தம் சித்தசுவாதீனக் குறைகளை நீக்கும் சிறப்புக் கொண்டது.முள்ளியாற்று வெள்ளத்தைப் பதிகம் பாடி ஓடத்தில் கடந்து இறைவனைத் தரிசித்தார் திருஞானசம்பந்தர். துன்பம் மிக்க வாழ்க்கை நதியை, ஸ்ரீசம்பந்தப் பிள்ளையார் பாடிய இத்தலத்தின் " கொட்டமே கமழும்..." எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக், கடக்கலாம். ஐப்பசி அமாவாசைத் திதி (தீபாவளிக்கு மறுநாள்) அன்று இந்த நிகழ்வு வருடந்தோறும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகிறது. இது 'அகத்திய காவேரி' எனப்படும். இவ்வாற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை 'நம்பர் கோயில்' என்றழைக்கின்றனர். நம்பர் என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கும். இந்த ஆற்றை 'ஓடம் போக்கி ஆறு' என்றும் மக்கள் வழங்குகின்றனர்.இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது. கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று.
shaivam.org/siddhanta/sp/spt_p_kollamputur.htm
temple.dinamalar.com/New.php?id=344
அமைவிடம்: குடவாசலில் இருந்து சுமார் 5km தெற்கே.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°48'52"N   79°27'37"E
  •  168 கி.மீ
  •  182 கி.மீ
  •  250 கி.மீ
  •  308 கி.மீ
  •  396 கி.மீ
  •  429 கி.மீ
  •  448 கி.மீ
  •  452 கி.மீ
  •  469 கி.மீ
  •  546 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago