ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோவில், திருத்தேவூர், தேவூர்,

India / Tamil Nadu / Kilvelur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN085 - ஸ்ரீ தேன்மொழியம்மை எனும் ஸ்ரீமதுரபாஷிணி உடனுறை ஸ்ரீதேவகுருநாதர் ஆலயம், திருத்தேவூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 85வது தலம்.IKT mahAbhAratham - மகாபாரதத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், மன்னன் விராடன் மற்றும் அவன் மகன் உத்திரன் ஆகியோர் வணங்கிய திருத்தலம். MdKT - கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,ஸ்ரீகுபேரன் இங்குதான் சங்க,பதுமநிதிகள் பெற்றார்.NvPT Guru - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் குருபகவான் சம்பந்தமான தோஷங்களுக்கு பரிகாரத் தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_tevur.htm
temple.dinamalar.com/New.php?id=334
அமைவிடம்: தேவூர் கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3-கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் டவுன் பஸ்ஸில் இப்பதிக்குச் செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°43'30"N   79°43'55"E
  •  160 கி.மீ
  •  166 கி.மீ
  •  229 கி.மீ
  •  282 கி.மீ
  •  384 கி.மீ
  •  417 கி.மீ
  •  430 கி.மீ
  •  440 கி.மீ
  •  456 கி.மீ
  •  527 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago